நான் நிஜத்தை நிஜமாய் சாடுவேன்... எண்ணியதை அப்படியே பேசுவேன்.... நீங்கள் சுயங்களை திறந்துவையுங்கள். தொப்பி அளவெனில் மட்டும் சூடிக்கொள்ளுங்கள்... இல்லையேல் வீசிச்செல்லுங்கள்.
Saturday, March 27, 2010
ஆடையோ... ஆடை... அதுவோ பலூனாடை..!
ஆடைகள் அமைப்பதற்கான ஊடகங்கள் அளவுக்கதிகமாகவே உருவாகிக்கொண்டிருக்கின்றன. துணிமுதல் கொண்டு மணி வரைக்கும் ஆடையமைப்பில் மிளிர்ந்துகொண்டிருக்க உலகத்தின் ஓர் மூலையில் காற்றடைத்த பலூன்கொண்டு ஆடையமைப்பதில் ஒருவர் ஆர்வம் காட்டுகிறார் பாருங்களே.... பலூனிலிருந்து காற்று வெளியேறாமல் இருந்தால் நல்லது.
இலங்கையின் யாழ்ப்பாணத்திலிருந்து பதிவுகளை தாங்கிவர தயாராகவிருக்கும் ஓர் விடலையின் வடலிப்பதிவிது. காத்திருங்கள்.... விரைவில் பதிவுகள் பக்குவமாய் இடப்படும். உங்கள் பின்னூட்டங்களே எங்களை முன்நகர்த்தும்.